Breaking News:
  • இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!
  • அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஏல் குணசேகர தெரிவிக்கின்றார்!
  • பொன்சேகாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதனால், இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஒத்தி வைப்பு!
  • அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளை எதிர்க்கட்சிகள் எதிர்க்கக் கூடாது என்கிறார் சஜித் பிரேமதாஸ!
  • ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்ட 5 குழந்தைகள் உள்பட 53 இலங்கை தமிழர்கள் மீட்பு!

இணையத்தளங்கள்

ஈழதேசம்
யாழ்
பரந்தன்
பதிவு
அதிர்வு
சங்கதி
ஈழநேசன்
முரசம்
செய்தி
வேம்படி
வெப்தமிழன்
லங்கஸ்ரீ
மீனகம்
தமிழ்க் கதிர்
வெப் ஈழம்
பாடு மீன்
தமிழ் மணம்
நினைவுகள்
பரிஸ் தமிழ்
நெருடல்
குளோபல் தமிழ்
எதிரி
அரசன் டிவி
ஈழமண்
சங்கமம்
உயர்வு
ஈழம் ரைம்ஸ் New
நிதுஸ்
Tamilnewsinfo.com New
ஈழம் சூன்
Eelamweb
Eelamwebsite
ஆதவன்

விளம்பரங்கள்

 
 
 
 
 
 
 

இன்று :
முகப்பு
தமிழ் அரசியல் கைதிகள் பௌத்த பீடாதிபதிகளுக்கு உருக்கமாக கடிதம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-29 11:20:18]

எங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எங்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அல்லது பிணை கிடைக்க வழி செய்யுங்கள். இப்படி உருக்கமாகக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் பௌத்த பீடாதிபதிகளுக்கு கடிதங்களை அனுப்பி உள்ளார்கள்.

மல்வத்தை பீடாதிபதி,அஸ்கிரிய பீடாதிபதி, சியம்ப பீடாதிபதி ஆகியோருக்கு நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் சார்பாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளால் இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

Etamil24.com All Rights reserved 2010 Contact: info@etamil24.com