முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
கிடைத்த சந்தர்ப்பம் தவறிப் போகுமா?
[Sunday, 19/02/2012 08:16 AM]
ஐ .நா. மனித உமை கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், வாதப் பிரதிவாதங்கள் என்பன சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை தனக்குச் சாதகமாக 27 நாடுகளின் உதவியுடன் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டது.

கடந்த வருடம் இடம்பெற்ற மனித உமை கூட்டத் தொடரில் தனக்கெதிராக எவ்விதப் பிரேரணையும் கொண்டு வரப்படாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றது.

இலங்கையைப் பொறுத்து சர்வதேசரீதியில் எழும் நெருக்கடிகளை அவ்வப்போது சமாளித்துவிட்டு அதற்கான தீர்வைக் காணாது கிடப்பில் போட்டு விடுவது வழக்கம். இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட விவகாரமே தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான போரில் வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவுக்கும், உதவிகளுக்கும் பதிலீடாக இன விவகாரத்திற்கான தீர்வைக் காண்பதாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது. குறிப்பாக அமெக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த உறுதி மொழிகள் வழங்கப்பட்டதாக செய்திகள் தெவிக்கின்றன.

போர்முடிவடைந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் இந்த உறுதி மொழிகள் குறித்து எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

சர்வதேச நெருக்கடிகள், அழுத்தங்கள் எழும் பொழுதெல்லாம் இன விவகாரத்திற்கான தீர்வினைத் தூசி தட்டி பேச்சுவார்த்தை என்ற முலாம் பூசி, அதனை சர்வதேசத்திற்கு காட்சிப் பொருளாகக் காட்டியது.

இதற்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ்க்கட்சிகள் பக்கவாத்தியம் இசைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களிடமிருந்து கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்ட மைப்பு தொடர்ந்தும் பச்சைக் கொடி காட்டுமாக இருப்பின் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தகர்ந்து போவதுடன், கூட்டமைப்பின் அரசியல் இருப்பும் கேள்விக்குள்ளாகிவிடும்.

ஐ.நா. மனிதவுரிமை கூட்டத் தொடர் கடந்த வருடம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்குப் போய், தோற்றுப் போன பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்து விட்டதான மாயையை உலக அரங்கிற்கு அரசாங்கம் எடுத்துச் செல்வதற்கு கூட்டமைப்பு உதவியது.

ஆனால் இம் முறை அதே பாணியில் அரசாங்கம் இனவிவகாரத்திற்கான தீர்விற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு நாடகத்தை கூட்டமைப்பின் உதவியுடன் அரங்கேற்ற முனைந்து தோற்றுப் போய் நிற்கின்றது.

ஐ.நா. மனிதவுரிமை கூட்டத் தொடர் குறித்த பிடி இறுகும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து சர்வதேசத்தின் பிடியை தளர்த்தும் நோக்கில் இலங்கை காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

1. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது பொதுமக்கள், கைதிகள் கொல்லப்பட்டமைக்கு படையினர் பொறுப்பாக இருந்தனர் என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவ தளபதி ஜகத் ஜயசூய விசாரணை மன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2. பொலிஸ் ஆணைக்குழுவை அமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன விவகார தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இருந்து கீழிறங்கி வர அரசாங்கம் தயாராக இல்லை.

சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது பற்றி ஏதும் பேசவில்லை.

விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் பதில் இல்லை.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு பொறுப்புக் கூறும் நிலையும் இல்லை.

மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமை சபைக் கூட்டத் தொடரை எவ்வாறு சமாளிப்பது என்பதை நோக்கியதாகவே அரசாங்கத்தின் காய் நகர்த்தல்கள் உள்ளன.

கடந்த வாரம் வீரகேசரி வார வெளியீட்டுக்கு செவ்வி வழங்கிய இந்திய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்ட விடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம் .

""போரின் போது அமெரிக்கா செய்கின்ற உதவிகளுக்கு கைமாறாக போர் முடிந்தவுடன் இன விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற கோபம் அமெரிக்காவுக்கு உள்ளது. அந்தக் கோபத்தை தமிழர் தரப்பு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தமிழர் தரப்புக்கு வெற்றி கிடைக்கின்றதோ அல்லது தோல்வி கிடைக்கின்றதோ சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கான சரியான சந்தர்ப்பம் தற்பொழுது வாய்த்துள்ளதாகவே ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தொடரை தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

தமிழ் மக்கள் குறித்து இப்பத்தியில் இரு விடயங்கள் தொடர்சியாக வலியுறுத்தப்பட்டன.

1) தமிழர் தரப்பு குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி தீர்வுப் பொதியை முன் வைத்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும்.

2) சர்வதேச தலையீடு, மத்தியஸ்தம் இன்றி இனவிவகாரத்திற்கான தீர்வு சாத்தியமில்லை என்பதாகும்.

தீர்வுப் பொதி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெயவில்லை. வெறுங்கையுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு அரசாங்கத் தரப்புடன் பேசுவதற்கு சென்ற கூட்டமைப்பு ஒரு வருட கால பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.

அண்மையில் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெக்க பிரதிநிதிகள் இனவிவகார தீர்வுக்கு தீர்வாக எதை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டதாகவும், அதற்கான உரிய பதிலை கூட்டமைப்பினரால் வழங்க முடியவில்லை என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதற்குமப்பால் இந்திய தூதரக உயரதிகாரிகளுடனான சந்திப்பின் போது தெரிவுக் குழுவில் கூட்டமைப்பினர் பங்குகொள்ள வேண்டுமென கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதிலளித்த கூட்டமைப்புத் தரப்பினர் வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதாக எழுத்துமூலமான உறுதி மொழியை அரசாங்கத் தரப்பு கொடுக்குமாக இருந்தால் தெரிவுக் குழுவுக்கு போவது பற்றி தீர்மானிக்கலாம் என்று கூறப்பட்டதாம்.

அத்துடன் பண்டா செல்வா ஒப்பந்தம் போன்றதொரு ஒப்பந்தத்துக்கு அரசாங்கத்தரப்பு உறுதி மொழி வழங்குமாக இருந்தால் தெரிவுக் குழுவுக்கு போவது பற்றி தீர்மானிக்கலாம் என்றும் கூறப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

கூட்டமைப்பு சரியான முறையில் காய்களை நகர்த்தியாக வேண்டும். இல்லையேல் இன்று தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் மீண்டும் ஒருமுறை கிடைக்குமென எதிர்பார்க்கமுடியாது

ஆனால் கூட்டமைப்பில் சிலர் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் பெரும்பாலான கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், தமிழ் மக்களும் உறைந்து போயுள்ளனர்.

பேச்சுவார்த்தை பொறிக்குள் மாட்டிக் கொண்டது போல் தமிழினத்தை இன்னொரு சிக்கலுக்குள் மாட்டிவிடாது இவர்கள் இருந்தால் போதும் என்ற தமிழ் மக்களின் எண்ணக் கருவை கூட்டமைப்பின் முன் வைக்கின்றோம்.

-வி. தேவராஜ்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
புலிகளுக்கு எதிரான போரும்.....! புள்ளி விபரங்களும்....!
[Sunday, 19/05/2013 10:50 AM]
எல்லைக் கோட்டைத் தாண்டுமா இந்தியா?
[Sunday, 19/05/2013 10:48 AM]
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும், இலங்கையும்!
[Tuesday, 14/05/2013 04:29 PM]
அதிகாரத்துடன், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வார்!- ச. வி. கிருபாகரன்
[Sunday, 12/05/2013 01:54 PM]
மாலைதீவில் அமெரிக்கத் தளம்! இலங்கைக்கு அடிக்கும் காய்ச்சல்!
[Sunday, 12/05/2013 04:28 AM]
புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை!
[Monday, 06/05/2013 09:39 AM]
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
[Sunday, 05/05/2013 11:42 AM]
வடக்கு, கிழக்கு படைச்செறிவு ஆதாரமற்ற குற்றச்சாட்டா?
[Sunday, 28/04/2013 06:27 AM]
வடக்கில் மாகாண சபையா? வட- கிழக்கில் இடைக்கால நிர்வாகமா?- இதயச்சந்திரன்
[Wednesday, 24/04/2013 02:38 PM]
13வது திருத்தச் சட்டமும், இடைக்கால நிலைமாற்று நிர்வாகமும்!- ச. வி. கிருபாகரன்
[Sunday, 21/04/2013 01:42 AM]
காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? - இதயச்சந்திரன்
[Sunday, 21/04/2013 01:40 AM]
எதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! அதை எதிரிகளோ வெளித்தரப்புக்களோ தீர்மானிக்க முடியாது!
[Saturday, 20/04/2013 09:58 AM]
'இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது'
[Friday, 12/04/2013 10:10 PM]
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு: மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து!
[Wednesday, 10/04/2013 02:32 PM]
யானையை பார்த்த குருடர்கள் போல், ஐ. நா. தீர்மானத்தை பார்ப்பது தவறு!
[Sunday, 07/04/2013 03:21 AM]
வடக்கு கிழக்கை குறிவைக்கும் சீனாவின் புலனாய்வு அமைப்பு
[Sunday, 07/04/2013 03:20 AM]
மாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும் -இதயச்சந்திரன்
[Monday, 25/03/2013 03:13 PM]
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!
[Sunday, 24/03/2013 03:09 AM]
மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்துவாரா முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா?
[Sunday, 24/03/2013 02:42 AM]
மாணவர் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன்
[Wednesday, 20/03/2013 04:25 PM]
இலங்கையில் மீண்டும் வலுப்படுத்தப்படும் ஆழ ஊடுருவும் படையணி!
[Sunday, 17/03/2013 07:02 AM]
கை கொடுக்குமா ஐ.நா?
[Thursday, 14/03/2013 08:41 AM]
சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?!- இதயச்சந்திரன்
[Thursday, 14/03/2013 08:31 AM]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை தொடரப்போகும் அமெரிக்கத் தீர்மானங்கள் - இதயச்சந்திரன்
[Sunday, 10/03/2013 09:51 AM]
ஜெனிவா சுழலில் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்
[Sunday, 10/03/2013 07:20 AM]
நான்கு நகரங்களுக்கு இடையில் நடக்கும் இராஜதந்திர போர்
[Sunday, 03/03/2013 04:43 PM]
அமெரிக்க - இலங்கை உறவு முறிந்து போனது ஏன்?
[Sunday, 03/03/2013 04:49 AM]
அமெரிக்க உத்தியைக் கையாண்டு விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை
[Sunday, 17/02/2013 12:40 AM]
அமெரிக்காவின் இலக்கு என்ன?
[Sunday, 10/02/2013 04:09 PM]
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிறிலங்காவின் அதிபர் ராஜபக்ச!
[Sunday, 10/02/2013 04:02 AM]
இலங்கை மீதான அமெரிக்காவின் பார்வையில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Saturday, 09/02/2013 05:24 PM]
யதார்த்தமான உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!- ச. வி. கிருபாகரன்
[Monday, 04/02/2013 02:06 PM]
இலங்கை இராணுவம் வீழ்ச்சியடைந்து வரும் பலம்!
[Sunday, 03/02/2013 04:55 PM]
யாருடைய பக்கம் நிற்கிறது இந்தியா
[Sunday, 03/02/2013 04:43 PM]
இலங்கை இராணுவத்தின் 53வது டிவிஷன் போர்க்குற்ற முத்திரை குத்தப்பட்ட படைப்பிரிவு?
[Sunday, 27/01/2013 02:10 AM]
இந்தியாவின் அரசியல் தீர்மானங்களை முடிவு செய்யும் அதிகாரிகளுக்கு ஓர் திறந்த மடல்!- ச.வி.கிருபாகரன்
[Sunday, 27/01/2013 02:01 AM]
சிறிலங்கா வெற்றிகொண்ட கபடத்தனமான யுத்தம்!- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Wednesday, 16/01/2013 04:50 AM]
தென்சீனக் கடலில் சீனாவின் நகர்வு என்ன? -இதயச்சந்திரன்
[Tuesday, 15/01/2013 02:49 PM]
ஜெனிவா மிரட்டல்களுக்கு அடிபணியுமா இலங்கை?
[Sunday, 13/01/2013 06:02 AM]
இலங்கை வழங்க விரும்பும் பயிற்சிக்கு வர மறுக்கிறதா இந்தியா?
[Sunday, 06/01/2013 03:07 PM]
ஜெனிவா களத்தில் அமெரிக்கா கை கொடுக்குமா? காலை வாருமா?
[Sunday, 30/12/2012 01:37 PM]
கை கழுவிப் போகும் இலங்கையின் இராணுவ வெற்றி
[Sunday, 30/12/2012 01:35 PM]
சண்டே லீடர் பத்திரிகை! பாதை மாறும் பயணம்?
[Friday, 28/12/2012 12:39 AM]
வெளிச்சத்துக்கு வந்துள்ள இரகசிய கூட்டுப் பயிற்சி
[Sunday, 23/12/2012 09:12 AM]
ஈழ விடுதலை என்பது வெகு தூரத்தில் இருக்காது!
[Sunday, 23/12/2012 02:23 AM]
இந்திய-இலங்கை ஒப்பந்தம்- இந்தியாவின் நற்பெயருக்குத் தோண்டப்பட்ட படுகுழி!
[Sunday, 23/12/2012 02:21 AM]
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி?! - இதயச்சந்திரன்
[Saturday, 22/12/2012 08:33 AM]
தன்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுவதை எந்த நாடுமே விரும்பாது!
[Tuesday, 18/12/2012 03:58 PM]
எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது!
[Tuesday, 18/12/2012 03:56 PM]
தொடரும் கே.பியின் லீலைகள் - அனலை நிதிஸ் ச. குமாரன்
[Tuesday, 11/12/2012 07:16 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 5 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ்த்தாய்
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
பூராயம்
தாய்த் தமிழ்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் போய்ஸ்
பதிவு-2
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Old Tamil Songs
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
தமிழ்மாலை
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
tamilspeednews
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ்விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் பீக்
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2013). Facebook Twitter Youtube