முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
சுவிஸில் நடுகல் நாயகர்கள் மற்றும் அன்னை பூபதியின் 24ஆவது ஆண்டும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்
[Tuesday, 08/05/2012 02:46 PM]
உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த அன்னை பூபதி உட்பட நாட்டுப் பற்றாளர்களுடன். மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களையும் நினைவுகூரும் நிகழ்வு நேற்று முன்தினம் சூரிச் மாநகரில் வோல்க்ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கவி வணக்கம், எழுச்சியுரை, சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலுடன், எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, துர்காவ் மாநிலச் சிறார்களால் அளிக்கை செய்யப்பட்ட எழுச்சி நடனம் மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்திருந்ததுடன் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களின் நினைவாக, இந்த நிகழ்வு நடாத்தப்பட்ட போதிலும் பங்கு கொண்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மிட்டாய் கொடுத்து சிறுமிகளிடம் சிலிமிஷம் செய்த தாத்தா
[Sunday, 27/07/2014 04:21 AM]
எந்தவொரு அரசாங்கம் முழுமை பெற்றவை அல்ல: மைத்திரிபால சிறிசேன
[Sunday, 27/07/2014 04:10 AM]
இலங்கையில் அல்- கைதா செயற்படவில்லை - பாதுகாப்பு அமைச்சு
[Sunday, 27/07/2014 04:09 AM]
கோத்தபாயவிற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரி சாட்சியம்
[Sunday, 27/07/2014 04:08 AM]
அகதிகளுக்காக பணி செய்த மதபோதகர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்
[Sunday, 27/07/2014 04:07 AM]
ஜடேஜாவுக்கு அபராதம் விதிப்பதா: டோனி ஆவேசம்
[Sunday, 27/07/2014 02:51 AM]
அரசாங்கத்தை தொடர்ந்தும் கூட்டமைப்பாக கருத முடியாது!– ஹெல உறுமய - சுதந்திரக் கட்சிக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி
[Sunday, 27/07/2014 02:48 AM]
அரசாங்கத்தை விட்டு விலகப்போவதில்லை!– நவீன் திஸாநாயக்க - பிரதமர் பதவியை ரத்து செய்ய வேண்டும்!- பிரதமர்
[Sunday, 27/07/2014 02:47 AM]
தோல்வியை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரம்- மதுபான ஒழிப்பை கொண்டு வந்த அரசாங்கம் அதனை ஊக்குவிக்கிறது
[Sunday, 27/07/2014 02:46 AM]
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதி ஒருபோதும் வெற்றியளிக்காது! இரா.சம்பந்தன்
[Sunday, 27/07/2014 02:45 AM]
ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் விசேட கூட்டம் - கடல் பறவை முட்டைகளுடன் நால்வர் கைது
[Sunday, 27/07/2014 02:44 AM]
சவூதியில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்த நீதியமைச்சர் ஹக்கீம்
[Sunday, 27/07/2014 02:42 AM]
யு.எஸ். எயிட் நிறுவனம் தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டு
[Sunday, 27/07/2014 02:40 AM]
படகு அகதிகளின் வருகையை தடுக்கவே நடுக்கடலில் வைத்து விசாரணை!: ஆஸி.பிரதமர்
[Saturday, 26/07/2014 01:13 PM]
விமல் வீரவன்சவின் எதிர்ப்புக்கு அரசாங்கம் பணியப்போவதில்லை!- அரசாங்கத் தரப்பு
[Saturday, 26/07/2014 01:11 PM]
அவுஸ்திரேலியாவில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
[Saturday, 26/07/2014 01:10 PM]
வடபகுதி ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம் - ஓமந்தை விவகாரம்! யாழ். ஊடக அமையம் கண்டன அறிக்கை
[Saturday, 26/07/2014 01:09 PM]
என்னை பார்த்தால் ஜனாதிபதி ஒழிந்து கொள்கிறார்: சசீந்திர - மோசடியாளர்கள் பற்றி ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்: டியூ. குணசேகர
[Saturday, 26/07/2014 01:05 PM]
ஐக்கிய சோசலிசக் கட்சியினரின் சமாதான யாத்திரையை தடுத்து நிறுத்திய பொலிஸார்
[Saturday, 26/07/2014 01:03 PM]
பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியின் ஆதரவாளரை நியமிக்க முயற்சி!
[Saturday, 26/07/2014 01:02 PM]
அமெரிக்க தூதரகம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது!- இலங்கை இராணுவம்
[Saturday, 26/07/2014 01:01 PM]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த அரசுக்கு எதிரான இயக்கம் - படையினர் வாகனத்தை திட்டமிட்டு சோதனையிடவில்லை!- ருவான் வணிகசூரிய
[Saturday, 26/07/2014 01:00 PM]
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேர் கைது!
[Saturday, 26/07/2014 12:59 PM]
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் இழிசெயல்களால் உண்மைகளை உறங்கவைக்க முடியாது!- பொ.ஐங்கரநேசன்
[Saturday, 26/07/2014 12:58 PM]
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு
[Saturday, 26/07/2014 09:12 AM]
ஆடி அமாவாசை: கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்திய பல்லாயிரக்கணக்கான மக்கள்
[Saturday, 26/07/2014 09:08 AM]
தடைக்கு பின்னரும் அமைச்சர் சம்பிக்க புதிய முகநூல் திறந்துள்ளார்!
[Saturday, 26/07/2014 04:16 AM]
157 அகதிகள் விடயத்தில் இந்திய தலையீட்டை ஏற்கமுடியாது!- அகதிகளின் சட்டத்தரணிகள்
[Saturday, 26/07/2014 04:16 AM]
இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம்! என்ன நடவடிக்கை எடுப்பது? - உள்துறை அமைச்சு குழப்பம்
[Saturday, 26/07/2014 04:15 AM]
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இரு பெண்கள் கைது - காதலால் மாணவர்களுக்கிடையில் மோதல்
[Saturday, 26/07/2014 04:14 AM]
கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்: டளஸ் அழப்பெரும - முக்கிய தானியங்களின் இறக்குமதி வரி குறைப்பு
[Saturday, 26/07/2014 04:13 AM]
பலவந்தமாக காணிகளை கைப்பற்றிக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது: ஜனாதிபதி மஹிந்த
[Saturday, 26/07/2014 04:12 AM]
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விசேட பேச்சுவார்த்தை
[Saturday, 26/07/2014 04:11 AM]
சட்டத்தரணிகள் சங்கத் தலைவரை கொலை செய்ய முயற்சியா? ரணில்: வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை - பிரதமர்
[Saturday, 26/07/2014 04:10 AM]
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி யாழ்.நோக்கிப் பயணம்
[Saturday, 26/07/2014 04:09 AM]
அமைச்சர் எஸ்.பி.யின் வீட்டின் அருகில் இராஜசிங்க மன்னனின் பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளது!
[Saturday, 26/07/2014 04:08 AM]
இராணுவ அதிகாரிக்கு சண்டே ஒப்சேவர் நட்டஈடு செலுத்தவேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி
[Saturday, 26/07/2014 04:07 AM]
பொதுபல சேனாவின் முகநூல் கணக்கை முடக்குமாறு 50 லட்சம் முறைப்பாடு!
[Saturday, 26/07/2014 04:05 AM]
கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்து பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் அறிக்கை
[Saturday, 26/07/2014 04:04 AM]
யாழ். ஊடகவியலாளர்கள் 7 பேர் ஓமந்தையில் தடுப்பு
[Saturday, 26/07/2014 04:03 AM]
நளினி வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
[Friday, 25/07/2014 07:02 AM]
இணையத்தளம் மூலம் பெண்களை ஏமாற்றியவர் கொழும்பில் கைது
[Friday, 25/07/2014 07:00 AM]
ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான பொதுவேட்பாளர் யார்?
[Friday, 25/07/2014 07:00 AM]
புரட்சியை எற்படுத்தும் இணையத்தளங்கள்! இளைஞர்கள் மீண்டும் துப்பாக்கிகளை ஏந்தலாம்: ராஜித சேனாரத்ன
[Friday, 25/07/2014 06:59 AM]
காதல் விவகாரம் தொடர்பில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: அரியநேத்திரன்
[Friday, 25/07/2014 06:57 AM]
அரசாங்கத்தின் பயத்தைப் போக்கிய ஐக்கிய தேசியக் கட்சி
[Friday, 25/07/2014 06:57 AM]
வடமாகாணத்தில் முன் பள்ளிகளுக்கான நிர்வாக அலகுகள் உருவாக்கப்பட்டு செயல் வடிவம் பெற்றன: குருகுலராஜா
[Friday, 25/07/2014 06:55 AM]
யாழ்.மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் பாடசாலை மூன்று வருடமாக திறக்கப்படவில்லை
[Friday, 25/07/2014 06:54 AM]
மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவை பெற முயன்ற தம்பதி கைது
[Friday, 25/07/2014 06:53 AM]
நியதிச் சட்டம் தொடர்பில் ஆளுநரின் கோரிக்கை: கூட்டமைப்பின் நியதிச்சட்ட குழு ஆலோசனை
[Friday, 25/07/2014 06:52 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 525 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ் விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2014). Facebook Twitter Youtube