|
| அசத்தல் தொழில்நுட்பத்தில் அமைந்த இலத்திரனியல் சூப்பர் கார் |
| [Monday, 07/05/2012 05:55 PM] |
|
Rimac Automobili நிறுவனமானது பிரம்மாண்டமான தொழில்நுட்பத்தைக் கொண்ட Rimac Concept_One எனும் காரை உருவாக்கியுள்ளது.
இதன் அதி உச்ச வேகமானது மணிக்கு 190 மைல் ஆகக் காணப்படுவதுடன் ஆர்முடுகலின் மூலம் வெறும் 2.8 செக்கன்களில் மணிக்கு 62 மைல்கள் எனும் வேகத்தை அடையக்கூடியது.
மேலும் 1,066 குதிரைவலுக் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 1,000,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்
|
|
Share on Facebook
|
|