முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஒலிம்பிக் ஆடைகள் - இலங்கை தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு
[Monday, 07/05/2012 05:36 PM]
லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான உடைத் தயாரிப்பில், தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள், சிறிலங்காவில் மீறப்பட்டுள்ள விடயம், பிரித்தானியாவின் independent ஊடகத்தினால் அம்பலத்துக்கு வந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குரிய பிரத்தியேக உடைகள், சிறிலங்கா உட்பட சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த இந்த நாடுகளில் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 8 நிறுவனங்களில், ஒலிம்பிக் சம்மேளத்தினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போதே, இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்குறித்த நாடுகளில் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில், 175 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்தே, தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

இவ்விடயத்தில் சிறிலங்காவிலேயே தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள் அதிகம் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குரிய நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தொழிலாளர்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கபட்டுள்ளது.

ஒலிம்பிக் உடைகள் தாயாரிப்பில், அண்ணளவாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், சராசரி ஒருவர் மாதம் 60 மணித்தியாளங்கள் மேலதிகமாக பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

இவற்றுக்கான உரியபத்திரப் பதிவுகள் ஏதுமன்றி, மேலாளரின் பணிப்பிலேயே, மேலதி நேரம் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நாளொன்று ஒருவர் 18 மணிநேரம் வரையிலும் பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளதோடு , இவர்களுக்கான கொடுப்பனவாக 12 ஆயிரம் சிறிலங்கா ருபாய்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொழிலார்களுக்கான உரிமைகள் மீறப்பட்டுள்ளதோடு, மனித உரிமை மீறப்பட்டுள்ள ஒலிம்பிக் உடைகள் என குற்றஞ்சாட்டப்படும் அபாயம் உள்ளதென independent ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த இவ்விவகாரம் தொடர்பில் ஒலிம்பிக் சம்மேளனம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
லண்டனில் இருந்து இலங்கை! இலங்கையிலிருந்து இந்தியா! கைதாகிய இளைஞனின் பின்னணி?
[Tuesday, 17/01/2017 06:19 AM]
அத்துரலியவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது - கம்மன்பில!
[Tuesday, 17/01/2017 06:18 AM]
கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி! லசந்தவின் மகள் வாக்குமூலம்
[Tuesday, 17/01/2017 06:15 AM]
மன்னாரில் 45 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
[Tuesday, 17/01/2017 06:14 AM]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது
[Tuesday, 17/01/2017 06:11 AM]
வறட்சியடைந்த நீர்த்தேக்கங்களில் வேட்டையாடும் பறவைகள்!
[Tuesday, 17/01/2017 06:06 AM]
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது
[Tuesday, 17/01/2017 06:05 AM]
ஓமந்தை சோதனை சாவடி காணி இராணுவத்தால் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
[Tuesday, 17/01/2017 06:03 AM]
கிழக்கின் எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும்! - தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு
[Tuesday, 17/01/2017 06:02 AM]
சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள!
[Tuesday, 17/01/2017 06:01 AM]
ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்கைநெறிகளுக்கு 2 மில்லியன் டொலரை அன்பளிப்பு செய்த ஈழத்தமிழர்!
[Tuesday, 17/01/2017 05:59 AM]
புதுக்குடியிருப்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு
[Tuesday, 17/01/2017 05:57 AM]
நல்லிணக்கச் செயலணியை சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Tuesday, 17/01/2017 05:56 AM]
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, யாழ். மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்!
[Tuesday, 17/01/2017 05:55 AM]
மிக் ஊழலை அம்பலப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து – குடும்பத்தினரிடம் கூறியிருந்தார் லசந்த
[Tuesday, 17/01/2017 05:53 AM]
தமிழர்களை கடத்தி காணாமற்போகச் செய்த கடற்படை உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்
[Tuesday, 17/01/2017 05:52 AM]
குடிநீர் பிரச்சினையா? 117 தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்
[Monday, 16/01/2017 01:33 AM]
விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது..! - பிரபாகரனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை..!
[Monday, 16/01/2017 01:27 AM]
வவுனியாவில் 14 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம்
[Monday, 16/01/2017 01:25 AM]
அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
[Monday, 16/01/2017 01:24 AM]
கொழும்பில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஓர் அறிவித்தல்! மீறினால் தண்டனை
[Monday, 16/01/2017 01:23 AM]
ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்: மேலும் மூவர் கைது!
[Monday, 16/01/2017 01:22 AM]
1,250 பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் - போக்குவரத்து பிரதியமைச்சர்
[Monday, 16/01/2017 01:21 AM]
கொட்டாஞ்சேனை கடத்தல் விவகாரம்: கடற்படை அதிகாரி விளக்கமறியலில்!
[Monday, 16/01/2017 01:20 AM]
நிஸங்க சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்னாண்டோவிற்கு வெளிநாடு செல்ல தடை!
[Monday, 16/01/2017 01:19 AM]
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட போகிறேன்! அத்துரலிய தேரர்
[Monday, 16/01/2017 01:18 AM]
இலங்கையில் வேகமாக பரவிவரும் ஆபத்தான பூச்சிகள்! மக்களே அவதானம்
[Monday, 16/01/2017 01:14 AM]
வரட்சியான காலநிலையால் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு
[Sunday, 15/01/2017 06:56 AM]
பொது மக்களுக்கு அரசாங்கம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!
[Sunday, 15/01/2017 06:56 AM]
அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கினார் வாசு
[Sunday, 15/01/2017 06:08 AM]
வவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி
[Sunday, 15/01/2017 06:07 AM]
நிலவின் மீது அணு குண்டு வீச திட்டமிட்ட அமெரிக்கா?
[Sunday, 15/01/2017 05:36 AM]
புகைப்படம் எடுத்த யுவதிக்கு நேர்ந்த விபரீதம்..! மலையிலிருந்து கடலில் விழுந்து பலி
[Sunday, 15/01/2017 05:29 AM]
முதல் சந்திப்பிலிருந்து சிறைவாசம் வரை.... மனம் திறந்தார் விமலின் மனைவி
[Sunday, 15/01/2017 05:28 AM]
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பொதிகளுக்கும் இனி விசேட சோதனை
[Sunday, 15/01/2017 05:27 AM]
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை காரணமாக நாடு மிகவும் ஆபத்தான நிலையில்
[Sunday, 15/01/2017 05:26 AM]
சுவீடன் செல்கிறார் மங்கள!
[Sunday, 15/01/2017 05:26 AM]
பீரிசின் புதிய கட்சிக்குள் பிளவு!
[Sunday, 15/01/2017 05:15 AM]
ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி
[Sunday, 15/01/2017 05:10 AM]
புதிய இந்தியத் தூதுவர் வரும் வரை முடிவை நிறுத்தி வைத்தார் சிறிலங்கா பிரதமர்
[Sunday, 15/01/2017 05:09 AM]
சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் இன்னமும் வழங்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்
[Sunday, 15/01/2017 05:09 AM]
விடைபெறுகிறார் நிஷா பிஸ்வால்
[Sunday, 15/01/2017 05:08 AM]
வல்வெட்டித்துறை வானில் பறந்த வித்தியாசமான உருவங்கள் – காட்சிகளில் பட்டப்போட்டி
[Sunday, 15/01/2017 05:06 AM]
புளியங்குளம் - நெடுங்கேணி வீதியில் யானைகள்! - உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம்
[Thursday, 12/01/2017 07:07 AM]
மந்த கதியிலேயே லசந்த படுகொலை விசாரணை! - ஒப்புக்கொள்கிறது அரசாங்கம்
[Thursday, 12/01/2017 07:06 AM]
நாவற்குழியில் சிங்களக் குடும்பங்களுக்கு 50 வீடுகள்!
[Thursday, 12/01/2017 07:04 AM]
சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை பீரிஸே குழப்பினார்! - ராஜித சேனாரத்ன
[Thursday, 12/01/2017 07:01 AM]
கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்
[Thursday, 12/01/2017 06:58 AM]
நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் சமகால அரசியல் நிலைமை..
[Wednesday, 11/01/2017 07:19 AM]
யாழில் வீதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை
[Wednesday, 11/01/2017 07:18 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 957 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube