முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
அமெரிக்காவில் அனுமதிப்பத்திரம் பெற்றது கூகிள் நிறுவனத்தின் சாரதியற்ற கார்!!!
[Thursday, 10/05/2012 09:44 AM]

அமெரிக்காவின் நெவடா மாநிலபோக்குவரத்துத் துறைசாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்குஅனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது.

பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் வீதியிலுள்ள ஏனைய வாகங்களை கண்காணித்து இக்கார் தனது பயணத்தை மேற்கொள்ளும். ஏனைய பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் சாரதியற்ற காருக்கு நெவடா மாநிலத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றன. கூகிள் நிறுவன பொறியியலாளர்கள் கலிபோர்னியா மாநில வீதிகளிலும் இந்த காரை பரீட்சித்தனர். இந்த கார் 140000 மைல் தூரம் பயணித்துள்ளதாக மென்பொருள் பொறியியலாளரான செபஸ்டீன் த்ருன் கூறியுள்ளார். ஒரு தடவை போக்குவரத்து சமிக்ஞை விளக்கொன்றின் அருகில் நிற்கும்போது பின்னால் வந்த கார் இடித்ததை தவிர வேறு எந்த விபத்தையும் சாரதியற்ற தமது கார் எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

சாரதியற்ற கார்களானவை "எதிர்கால கார்கள்" என தான் நம்புவதாக நெவடா மாநில போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் புரூஸ் பிரெஸ்லோ தெரிவித்துள்ளார். சுயமாக இயங்கும் கார்களுக்கு அனுமதி வழங்குவதற்காக நெவடா மாநிலம் தனது போக்குவரத்து சட்டங்களில் கடந்த மார்ச் மாதம் மாற்றங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா போன்ற ஏனைய மாநிலங்களும் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. சாரதியற்ற கார்களை இனம்காண்பதற்காக சிவப்பு நிறத்திலான விசேட இலக்கத் தகடுகளை நெவடா மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதர்கள் காரை ஓட்டுவதை விட சாரதி அற்ற இவ்வகையான கார்கள் மிகவும் பாதுகாப்பானவை எனக் கருதப்படுகிறது.காரணம் அது வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும். மற்றும் அது ரேஸ் ஓடவோ இல்லை மனிதரைப் போல மன நிலை அழுத்தங்களில் அல்லது குடிபோதையில் ஓடப்போவது இல்லையே !

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ரோபோக்கள்!
[Friday, 22/05/2015 07:47 AM]
இசைக்கு ஏற்றாற்போல் தீயாய் நடனம் ஆடும் ஸ்பீக்கர்
[Thursday, 21/05/2015 08:44 AM]
வந்துவிட்டது ஸ்மார்ட் வளையம்
[Wednesday, 20/05/2015 09:54 AM]
அதிரடி அம்சங்களுடன் அறிமுகமாகும் Meizu MX4 கைப்பேசி
[Tuesday, 19/05/2015 09:11 AM]
புதிய தொழில்நுட்பத்தில் QR Code
[Tuesday, 19/05/2015 09:08 AM]
வாழ்நாள் ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் Dripbit
[Tuesday, 19/05/2015 09:07 AM]
HTC அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
[Monday, 18/05/2015 08:21 AM]
பொது சாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி கார்கள்
[Monday, 18/05/2015 08:20 AM]
ஏழு வகையான பதிப்புக்களாக ஒரே நேரத்தில் வெளியாகும் விண்டோஸ் 10
[Monday, 18/05/2015 08:20 AM]
மனிதனை இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை
[Sunday, 17/05/2015 05:00 AM]
ப்ளூடூத் வசதியுடன் புதிய டவர் ஸ்பீக்கர்கள்
[Saturday, 16/05/2015 03:21 AM]
செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உருவாக்கும் நாசா
[Friday, 15/05/2015 08:18 AM]
இருமல் பிரச்சனையா? வெண்டைக்காயுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள்
[Thursday, 14/05/2015 06:31 AM]
பேஸ்புக்: ஒரு சாதனை பயணம்
[Thursday, 14/05/2015 06:24 AM]
குட்டி குட்டி நிலாக்களை அழகாக படம்பிடித்த நாசா
[Thursday, 14/05/2015 06:23 AM]
ஜியோமி விற்பனையை முந்தியது ஆப்பிள்
[Wednesday, 13/05/2015 02:15 PM]
டுவிட்டர், பேஸ்புக்கிற்கு இணையாக மற்றுமொரு சமூகவலைத்தளம்
[Wednesday, 13/05/2015 02:13 PM]
இணையத்தில் மூழ்கும் குழந்தைகளை கண்காணித்து பாதுகாப்பாக வழிநடத்த அப்ஸ்!
[Wednesday, 13/05/2015 01:40 AM]
பரிசோதனையின் போது விபத்துக்குள்ளான தானியங்கிக் கார்கள்: குழப்பத்தில் கூகிள்
[Tuesday, 12/05/2015 03:08 PM]
செவ்வாய் கிரகத்தில் சூரிய அஸ்தமனம்: நாசாவின் சூப்பரான புகைப்படம்!
[Tuesday, 12/05/2015 08:10 AM]
காலநிலையைத் தெரிவிக்கும் மிகச் சிறிய சாதனம் உருவாக்கம்
[Tuesday, 12/05/2015 08:08 AM]
அதிகூடிய சேமிப்பு கொள்ளளவுடைய SSD அறிமுகம்
[Monday, 11/05/2015 01:21 AM]
மாயை உலகை கலக்க வரும் புதிய Animation
[Monday, 11/05/2015 01:20 AM]
கூகுளிற்காக Nexus கைப்பேசிகளை வடிவமைக்கும் Huawei
[Monday, 11/05/2015 01:19 AM]
ஸ்மார்ட் கைப்பேசிகளில் கலக்க வரும் ஹேம்கள்
[Sunday, 10/05/2015 05:57 AM]
Google Voice சேவைக்கு தடையாக அமைந்துள்ள Google Project Fi
[Sunday, 10/05/2015 05:55 AM]
வளரும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாகும் கனி
[Sunday, 10/05/2015 05:52 AM]
ஸ்மாட் போன்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் பேப்லெட்களின் எழுச்சி
[Saturday, 09/05/2015 06:09 AM]
Firefox இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்
[Saturday, 09/05/2015 06:08 AM]
முடிவுக்கு வரும் மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் சகாப்தம்
[Saturday, 09/05/2015 06:07 AM]
இன்டர்நெட் பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்
[Friday, 08/05/2015 09:36 AM]
Vodafone அறிமுகம் செய்யும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
[Thursday, 07/05/2015 01:01 AM]
iPhone 6 கைபேசிகளை பாதுகாக்கும் நீர் உட்புகாத மின்கல கவசம்
[Thursday, 07/05/2015 01:00 AM]
Skype பெயரை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடு
[Thursday, 07/05/2015 12:59 AM]
இணையத்தில் ஹேக்கர்களை கண்டறிவது எப்படி?
[Wednesday, 06/05/2015 08:17 AM]
Microsoft Office 2016 Preview பதிப்பு அறிமுகம்
[Wednesday, 06/05/2015 12:52 AM]
Samsung Galaxy Tab S2 விரைவில் அறிமுகம்
[Wednesday, 06/05/2015 12:50 AM]
Android Wear இன் புதிய பதிப்பினை அறிமுகம்
[Wednesday, 06/05/2015 12:50 AM]
உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்கும் கண்ணாடி!
[Tuesday, 05/05/2015 04:28 AM]
மின்கலத்தில் இயங்கும் நாசாவின் விமானம்
[Tuesday, 05/05/2015 04:26 AM]
உலகிலுள்ள உயிரினங்கள் அழியும் அபாயம்! ஆய்வில் தகவல்
[Tuesday, 05/05/2015 04:23 AM]
மாயை உலகிற்குள் அழைத்துச் செல்லும் தலைக்கவசம்
[Sunday, 03/05/2015 01:32 AM]
வெடித்துச் சிதறியது Google Nexus 6 மின்கலம்! அதிர்ச்சியில் பயனர்கள்
[Sunday, 03/05/2015 01:31 AM]
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10!
[Saturday, 02/05/2015 04:28 PM]
Lenovo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி!
[Saturday, 02/05/2015 04:28 PM]
உயிரினங்களின் வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்!
[Saturday, 02/05/2015 04:27 PM]
செல்ஃபி எடுக்க உதவும் கரங்கள்!
[Friday, 01/05/2015 06:02 AM]
புதிய ஸ்மார்ட் வாட்ச் வெளியிடும் பணியை தொடங்கிய Samsung
[Friday, 01/05/2015 06:01 AM]
ஸ்மார்ட் கடிகாரங்களில் கோளாறு ஏற்பட காரணம் என்ன?
[Friday, 01/05/2015 06:00 AM]
iPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்
[Thursday, 30/04/2015 01:06 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 54 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube