முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை படுகொலை செய்தவைதான்-பாஅரியநேத்திரன்
[Thursday, 03/05/2012 03:03 PM]
இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடமேறிய இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை படுகொலை செய்தவைதான் இதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேதினத்தில் கலந்துகொண்ட விடயம் சம்பந்தமாகவும் இலங்கை தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த விடயம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவிடம் திட்டமிட்டு இலங்கை தேசியக் கொடியை பிடிக்கச் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நரித் தந்திரமாகும். ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தி அந்த அமைப்பை அழிப்பதற்கு உதவிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இப்போது தமிழர்களின் அரசியல் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்குடனேயே இரா.சம்பந்தன் ஐயாவின் கையில் பலாத்காரமாக சிங்கக்கொடியை கொடுத்து உயர்த்திப்பிடிக்கச் சொய்துள்ளார் என்னைப் பொறுத்தமட்டில் மேற்படி சம்பவம் இலங்கையில் உள்ள எந்த பேரினவாதக் கட்சிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டணிவைக்கக் கூடாது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது.்

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த இலங்கையின் அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் "83 யூலை கலவரத்தின் மூலம் தமிழர்களை கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு கொஞ்சிக் குலாவுவதாக" கூறியிருந்தார். என்னை பொறுத்தவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடமேறிய இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை கொலை செய்த கட்சிகள் தான்.

அது 83 யூலை கலவரத்தில் தமிழர்களை கொலை செய்த  ஐக்கிய தேசியக் கட்சியாகவிருந்தாலும் சரி 2009ம் ஆண்டு இராணுவ படைநடவடிக்கை மூலம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியாகவிருந்தாலும் எல்லா சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளும் தமிழர்களை கொலை செய்து அதனூடாக சிங்கள மக்களிடம் ஆதரவு திரட்டியவர்கள் தான்.

 இவர்களுடனான கூட்டணி ஒருபோதும் தமிழர்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதே வரலாறு. எனவே கூட்டமைப்பு பெரும்பான்மைக் கட்சிகளுடனான கூட்டணிகளை புறக்கணித்து தமிழர்களுக்கான தனித்துவம் நிறைந்த கட்சியாக கூட்டமைப்பை செயற்படுத்தவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மன்னார் கடற்படைத்தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்
[Monday, 27/02/2017 07:40 AM]
பாலியல் தொந்தரவுகளை தடுக்க வழிவகைகள்: விசேட இலக்கத்தை வெளியிட்ட மகளிர் பாதுகாப்புப் பிரிவு
[Monday, 27/02/2017 07:39 AM]
பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் குழுவை சம்பந்தன் சந்தித்தார்!
[Monday, 27/02/2017 07:38 AM]
ரூபவாஹினி ஊழியர்களைத் தாக்கிய வழக்கு! முன்னாள் தலைவருடன் சமரசத்துக்கு இணக்கம்
[Monday, 27/02/2017 07:38 AM]
முடிவிற்கு வந்தது விக்ஸ்காட்டு பகுதி மக்களின் போராட்டம்
[Monday, 27/02/2017 07:36 AM]
மத்திய வங்கியின் பரிந்துரையில் மகிந்தவின் பெயர்: சவால் விடுத்த நிதியமைச்சர்
[Monday, 27/02/2017 07:35 AM]
சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் - ஏழு பேர் பலி - முக்கிய பாதாள உலகத் தலைவர் இலக்கு
[Monday, 27/02/2017 07:19 AM]
எதிர்பாராத ஆட்சி மாற்றம் நிகழும், பதவியேற்பார் மஹிந்த! - பந்துல குணவர்த்தன ஆரூடம்
[Monday, 27/02/2017 07:16 AM]
மக்கள்போராட்டங்களை வலுப்படுத்துவது குறித்து ஆராய கூடுகிறது தமிழ் மக்கள் பேரவை!
[Monday, 27/02/2017 07:14 AM]
கிளிநொச்சியில் நாளை எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வு!
[Monday, 27/02/2017 07:13 AM]
கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி! - அத்துரலிய ரத்ன தேரர் யோசனை
[Sunday, 26/02/2017 04:14 AM]
ஈழத்தின் முன்னணி எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் காலமானார்
[Sunday, 26/02/2017 03:52 AM]
மகிந்தவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மறுத்த சிங்கப்பூர்
[Sunday, 26/02/2017 03:50 AM]
நியூசிலாந்து சென்ற தமிழர்கள் மனித கடத்தலுடன் தொடர்புடையவர்களா? தீவிரமடையும் விசாரணைகள்
[Saturday, 25/02/2017 03:11 AM]
போர்க்குற்ற விவகாரம்! ஜெனிவாவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிய இலங்கை
[Saturday, 25/02/2017 03:10 AM]
மஹிந்தவின் உரிமையை பறிக்க மறுக்கும் மைத்திரி!
[Saturday, 25/02/2017 03:09 AM]
10 வருடத்தில் 3600 கோடி அமெரிக்க டொலர் : அடுத்த வருடத்தில் 700 கோடி கடன்?
[Saturday, 25/02/2017 03:08 AM]
ஆரம்பமாகியது ஐ.நாவை நோக்கிய ஈருருளிப் பயணம்
[Saturday, 25/02/2017 02:58 AM]
இலங்கை மக்களின் மோசமான செயற்பாடு குறித்து பிரித்தானியா கவலை
[Saturday, 25/02/2017 02:40 AM]
வடமாகாண வைத்தியசாலைகளில் பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடை!
[Saturday, 25/02/2017 12:17 AM]
விடுவிக்க முடியாத காணிகளுக்கு நட்டஈடு வழங்கக் கோருகிறார் டிலான்!
[Saturday, 25/02/2017 12:17 AM]
நிரம்பி வழியும் யாழ். போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதிகள்!
[Saturday, 25/02/2017 12:15 AM]
இனவாதக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடோம்! - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
[Saturday, 25/02/2017 12:13 AM]
வவுனியாவில் மூன்றாவது நாளாகப் போராட்டம் நடத்திய விக்ஸ் கார்டின் மக்கள்!
[Saturday, 25/02/2017 12:12 AM]
சிறிலங்கா படைகளுக்கு அமெரிக்கா மீண்டும் பயிற்சி – மேலதிக வாய்ப்புகளை கோருகிறார் மைத்திரி
[Saturday, 25/02/2017 12:10 AM]
ஸ்னோடனுக்கு உதவிய இலங்கை அகதிகளை பின் தொடரும் புலனாய்வு பிரிவினர்
[Friday, 24/02/2017 05:30 AM]
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுகின்றது
[Friday, 24/02/2017 05:27 AM]
கேப்பாப்புலவுக்கு ஆதரவாக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
[Friday, 24/02/2017 05:24 AM]
தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள்: சிக்கிக் கொண்ட ஜே.வி.பி எம்.பிகள்!
[Friday, 24/02/2017 05:22 AM]
யாழ் வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களா நீங்கள் : வருகின்றது புதிய நடவடிக்கை
[Friday, 24/02/2017 05:20 AM]
பொன்சேகா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
[Friday, 24/02/2017 05:18 AM]
ஏலத்துக்கு வருகிறது பசில், திருக்குமார் நடேசனின் 16 ஏக்கர் காணி!
[Friday, 24/02/2017 05:17 AM]
கருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தவர் கைது!
[Friday, 24/02/2017 05:16 AM]
சம்பந்தனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் கஜேந்திரகுமார்!
[Friday, 24/02/2017 05:15 AM]
மகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு
[Friday, 24/02/2017 05:09 AM]
தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு
[Thursday, 23/02/2017 07:00 AM]
காது உடையும் வகையில் தாக்கிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கம்
[Thursday, 23/02/2017 06:56 AM]
சிங்கபூர் உல்லாச ஹோட்டல்களில் இலங்கை அதிகாரிகள்! அதிர்ச்சியில் உயர் தலைவர்
[Thursday, 23/02/2017 06:55 AM]
மத்திய வங்கியின் பணியாளர்கள் குற்றமிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவார்கள்! ஆளுநர்
[Thursday, 23/02/2017 06:54 AM]
காணி மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் அமைதிப் போராட்டம்
[Thursday, 23/02/2017 06:52 AM]
வீரவன்ச வீட்டில் மர்ம மரணம்! அந்த நள்ளிரவில் என்ன நடந்தது? மகன் சாட்சியம்
[Thursday, 23/02/2017 06:49 AM]
பொலிசார் அடித்தே கொலை செய்தனர்! - யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியம்
[Thursday, 23/02/2017 06:45 AM]
கர்ப்பிணி கொலை - சந்தேகநபர்களை அடையாளம் காட்டினார் சாட்சி!
[Thursday, 23/02/2017 06:43 AM]
மட்டக்களப்பில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு- காணி ஆணையாளர் படுகாயம்!
[Thursday, 23/02/2017 06:38 AM]
கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
[Thursday, 23/02/2017 06:35 AM]
சுமந்திரனை துரோகியாக காட்ட முயற்சி – இரா.சம்பந்தன்
[Thursday, 23/02/2017 06:32 AM]
31 ஆயிரம் ஏக்கரில் உருவாகிறது வடக்கின் புதிய தலைநகர்!
[Thursday, 23/02/2017 06:30 AM]
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! போராட்டம் வெற்றி
[Thursday, 23/02/2017 06:21 AM]
வவுனியா விக்ஸ்காட்டுப்பகுதி மக்களின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது
[Wednesday, 22/02/2017 10:51 PM]
கேப்பாப்புலவு தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம் : வலுக்கும் ஆதரவு
[Wednesday, 22/02/2017 07:33 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 964 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube