முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கைபேசி விற்பனையில் நோக்கியாவை வென்றது சாம்சங்
[Thursday, 03/05/2012 08:16 AM]

அதிகளவு கைபேசிகளை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம்.உலகம் முழுக்க கைபேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி கைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக கைபேசிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான கைபேசி விற்பனையில் எந்த நிறுவனம் அதிக கைபேசிகளை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்து இருக்கிறது. இதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சாம்சங்.

சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும். இதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சாம்சங்.

சாம்சங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி கைபேசிகள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம் களவு கைபேசிகளை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
வரையறையற்ற ஒன்லைன் சேமிப்பு வசதிக்கு விடை கொடுக்கும் Bitcasa
[Saturday, 25/10/2014 02:34 AM]
iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது Facebook Rooms
[Saturday, 25/10/2014 02:32 AM]
இன்டெர்நெட் மெதுவா இருக்கா? இத டிரை பண்ணுங்க
[Friday, 24/10/2014 05:45 AM]
புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது கூகுள்
[Friday, 24/10/2014 05:44 AM]
முழங்காலில் ஏற்படும் உபாதைகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்
[Friday, 24/10/2014 05:43 AM]
Galaxy Tab 4 இன் புதிய பதிப்பு
[Thursday, 23/10/2014 08:18 AM]
அன்ரோயிட் டேப்லட்களிலும் கலக்க வருகிறது புதிய ஹேம்
[Thursday, 23/10/2014 08:16 AM]
அனைத்து Android சாதனங்களிலும் Nokia HERE
[Wednesday, 22/10/2014 02:06 AM]
அப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரின் புதிய சாதனை
[Wednesday, 22/10/2014 02:04 AM]
உயரம் குறைவானவர்களின் மனக்குறையை தீர்க்கும் அப்பிளிக்கேஷன்
[Tuesday, 21/10/2014 07:20 AM]
Alcatel Onetouch ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
[Tuesday, 21/10/2014 07:18 AM]
iPad மற்றும் iPhone தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்
[Monday, 20/10/2014 08:37 AM]
Samsung Chromebook 2
[Monday, 20/10/2014 08:35 AM]
வீடியோக்களுக்கான Subtitle இனை இலகுவாக தரவிறக்கம் செய்ய
[Sunday, 19/10/2014 04:44 AM]
நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? அறிந்துகொள்ள பேஸ்புக்கில் புதிய வசதி
[Sunday, 19/10/2014 04:43 AM]
Apple Pay சேவை அடுத்த வாரம் அறிமுகம்
[Sunday, 19/10/2014 04:41 AM]
பொருட்களை சுமந்து சென்று விநியோகம் செய்யும் ரோபோ அறிமுகம்
[Saturday, 18/10/2014 03:37 AM]
யுரேனஸ் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு
[Saturday, 18/10/2014 03:35 AM]
விண்வெளியில் மிதந்தபடி ஆய்வு செய்யும் அமெரிக்கர்கள்
[Friday, 17/10/2014 06:49 AM]
ஐபாட் எயார்-2 மற்றும் ஐபாட் மினி-3 அறிமுகம்!
[Friday, 17/10/2014 06:37 AM]
ஆன்டிராய்டு போனை சூப்பரா யூஸ் பண்ண- சூப்பர் டிப்ஸ்
[Friday, 17/10/2014 06:32 AM]
அதிவேக Wi-Fi தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய தயாராகும் சம்சுங்
[Thursday, 16/10/2014 07:14 AM]
அதி வினைத்திறன் கொண்ட கமெராவினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி
[Thursday, 16/10/2014 07:13 AM]
சிறந்த உடற்பயிற்சிக்கு உதவும் நவீன சாதனம்
[Tuesday, 14/10/2014 06:13 AM]
மருத்துவ துறையில் காலடி பதிக்கும் கூகுள்
[Tuesday, 14/10/2014 06:12 AM]
பிங் பொங் விளையாடும் ரோபோ அறிமுகம்
[Monday, 13/10/2014 05:42 AM]
இம்மாத இறுதியில் அறிமுகமாகும் Oppo N3 ஸ்மார்ட் கைப்பேசி
[Monday, 13/10/2014 05:42 AM]
தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட உதவும் மென்பொருள்
[Monday, 13/10/2014 05:41 AM]
Windows Preview மற்றும் Mac பயனர்களுக்கான புதிய ஸ்கைப்
[Sunday, 12/10/2014 04:14 AM]
மல்வேர் மற்றும் தேவையற்றவையை நீக்க உதவும் மென்பொருள்
[Sunday, 12/10/2014 04:13 AM]
கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6
[Sunday, 12/10/2014 04:10 AM]
அதிரடி விலைக் குறைப்பில் Tesco Hudl டேப்லட்
[Saturday, 11/10/2014 09:58 AM]
நீங்க எங்க இருக்கீங்க! உங்க நண்பரிடம் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன்
[Saturday, 11/10/2014 09:57 AM]
கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்த வரும் புதிய சாதனம்
[Friday, 10/10/2014 09:23 AM]
உலகின் வேகம் கூடிய இணைய உலாவி
[Friday, 10/10/2014 09:21 AM]
அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் HTC One M8 Eye
[Friday, 10/10/2014 09:20 AM]
ATM பயன்படுத்துபவரா? மக்களே உஷார்
[Friday, 10/10/2014 09:16 AM]
உங்கள் பெயரை செவ்வாயில் எழுதலாம்!
[Friday, 10/10/2014 09:13 AM]
குறுஞ்செய்தி மூலம் தகவல்களை தானாகவே அழிக்கும் சாதனம்
[Friday, 10/10/2014 12:17 AM]
சுவாசம் மூலம் மின்சக்தியை சேமிக்கும் சோலார் மின்கலம்
[Friday, 10/10/2014 12:16 AM]
ரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 10/10/2014 12:10 AM]
இன்று சந்திர கிரகணம்! பார்க்கும் ஆர்வத்துடன் மக்கள்
[Wednesday, 08/10/2014 06:08 AM]
உலகை அசத்த வந்துள்ள புத்தம் புதிய ஹேம்
[Wednesday, 08/10/2014 06:02 AM]
மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் விண்டோஸ் 10 இயங்குதளம்
[Wednesday, 08/10/2014 06:01 AM]
அப்பிளின் iOS 8! நிராகரிக்கும் மக்கள்
[Wednesday, 08/10/2014 05:59 AM]
HP அறிமுகம் செய்துள்ள புதிய டேப்லட்
[Tuesday, 07/10/2014 06:31 AM]
விற்பனையில் சாதனை படைத்தது Xbox One
[Tuesday, 07/10/2014 06:30 AM]
விண்டோஸ் கைப்பேசிகளில் அறிமுகமாகும் Flipboard
[Monday, 06/10/2014 06:31 AM]
அமோக விற்பனையில் Tesco அறிமுகம் செய்த புதிய டேப்லட்
[Monday, 06/10/2014 06:30 AM]
BBM அப்பிளிக்கேஷனின் சாதனை
[Sunday, 05/10/2014 05:14 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 45 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2014). Facebook Twitter Youtube