முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
புலிக் கொடியை வைத்து அரசியல் செய்யும் வாங்குரோத்து நிலையில் இன்றைய அரசாங்கம்..
[Thursday, 03/05/2012 07:04 AM]
விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என்று சொல்லி அவர்களை இன்னமும் திட்டி தீர்க்கும் இந்த அரசாங்கம், இன்று புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கை தக்க வைத்துகொள்ள இவர்களுக்கு புலி, புலிக்கொடி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் எஞ்சி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

எதிர்கட்சிகளின் ஊர்வலத்தில் ஊர்வலத்தில் புலிக்கொடி இருப்பதாக உடனடியாக அரச தொலைகாட்சியில் காட்டப்பட்டது.

அதாவது இன்று நாட்டில் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ள, புலிகளின் கொடியை பிடிப்பவரை கண்டால், ஆளை பிடிப்பதை விட்டு விட்டு, அந்த காட்சியை அரச தொலைக்காட்சிகாரர்கள் படம் பிடித்துள்ளார்கள்.

இதன் பின்னணியை புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் யாழ் மே தின ஊர்வலத்தில் புலிக்கொடி காட்டப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தேசிய கொடியை சிங்கள மக்கள் சிங்க கொடி என்றுதான் பரவலாக கூறுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், இந்த சிங்க கொடி என்ற தேசிய கொடியை கையில் எடுத்தது கூட இந்த அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக தெரியவில்லை. அந்த அளவுக்கு தமது சொந்த அரசியல் நோக்கங்கள் இவர்களது கண்களை திரையிட்டு மூடியுள்ளன.

வடக்கில் நிகழ்ந்து முடிந்த மேதின நிகழ்வில் தேசிய ஒற்றுமை, தேசிய ஐக்கியம் என்பவை பற்றிதான் அதிகம் பேசப்பட்டன. உண்மையான தேசிய ஐக்கியத்திற்கு அடிப்படையாக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து, தேசிய ஒற்றுமை கருத்துகளுக்கு இணையாக பேசப்படவில்லை.

இது தற்செயலாக நிகழ்ந்துவிட்ட யதார்த்தம். இவை அனைத்திற்கும் சிகரமாக, பிரிபடாத இலங்கைக்குள் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாக, கூட்டமைப்பு தலைவர், தேசிய சிங்க கொடியை கையில் ஏந்தினார். அதன்மூலம் சிங்கள மக்களுக்கு அவர் ஒரு செய்தியை வெளிப்படுத்தினார் என நான் நம்புகின்றேன்.

ஆனால் இத்தனை அரசியல் நாகரீகத்துடன் கூடிய நல்லெண்ண அடையாளங்களுக்கு பிறகும் இந்த அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டுள்ளது.

எதிர்கட்சிகளின் ஊர்வலத்தில் புலிக்கொடி என்ற கதை, அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்பது சிறு குழந்தைக்கு கூட விளங்குகின்றது. ஊர்வலத்தில் புலிக்கொடி இருப்பதாக உடனடியாக அரச தொலைகாட்சியில் காட்டப்பட்டது. அதாவது இன்று நாட்டில் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ள, புலிகளின் கொடியை பிடிப்பவரை கண்டால், ஆளை பிடிப்பதை விட்டு விட்டு, அந்த காட்சியை அரச தொலைக்காட்சிகாரர்கள் படம் பிடித்துள்ளார்கள். இதன் பின்னணியை புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல.

இந்த அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் தலைமைகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் அறிவுறுத்துகின்றன.

இவ்வாறு மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கெஹெலியவின் மருத்துவ செலவுக்கு 20 கோடி ரூபா? லலித் வீரதுங்கவிடம் பலமணி நேரம் விசாரணை
[Wednesday, 25/05/2016 05:04 AM]
கொழும்பு நகரின் அழிவுகளுக்கு மெகாபொலிஸ் அபிவிருத்தித்திட்டங்களே காரணம்!
[Wednesday, 25/05/2016 05:04 AM]
இனப்பிரச்சினைக்கு தீர்வை காணாவிடின் சர்வதேசம் எம்மை கைவிட்டுவிடும்!
[Wednesday, 25/05/2016 05:02 AM]
மஹிந்தவை ஐ.தே.க திட்டமிட்டு இழிவுபடுத்தியுள்ளது!
[Wednesday, 25/05/2016 05:01 AM]
அரநாயக்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு திடீர் சுகவீனம்
[Wednesday, 25/05/2016 05:01 AM]
ஓமந்தை நினைவுத்தூபி! டக்ளஸின் கோரிக்கை அங்கீகரிக்கப்படும் சாத்தியம்
[Wednesday, 25/05/2016 05:00 AM]
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிப்பு! 107 பேரை காணவில்லை!
[Wednesday, 25/05/2016 04:59 AM]
ஜனாதிபதிக்கு அருகிலிருந்து காணாமல்போன மாணவி யார்? கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம்
[Wednesday, 25/05/2016 04:58 AM]
அநாகரீகமாக நடந்து கொள்ளும் நா. உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை?
[Wednesday, 25/05/2016 04:57 AM]
இராஜாங்க அமைச்சர்களின் அதிகாரங்கள் குறித்து அமைச்சரவையில் விவாதம்!
[Wednesday, 25/05/2016 04:56 AM]
தாஜூடின் கொலை குறித்து சில வங்கிக் கணக்குகள் பரிசீலனை
[Wednesday, 25/05/2016 04:55 AM]
மூன்று அமைச்சுக்களை மீளப்பெற்றது ஏன்?- முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம்
[Wednesday, 25/05/2016 04:53 AM]
ஊடகவியலாளரைத் தாக்க முயன்ற பிள்ளையான்
[Wednesday, 25/05/2016 04:53 AM]
கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு முதலமைச்சர்
[Wednesday, 25/05/2016 04:51 AM]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சாரம்!
[Tuesday, 24/05/2016 06:55 AM]
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததினால் பசிலின் சகாக்கள் சிறையில்..!
[Tuesday, 24/05/2016 06:54 AM]
அரநாயக்கவில் குவியும் நிவாரணப் பொருட்கள்! அமைச்சர் எஸ்.பி.
[Tuesday, 24/05/2016 06:54 AM]
கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்
[Tuesday, 24/05/2016 06:53 AM]
நாமலிடம் ஐந்து மணி நேர தீவிர விசாரணை
[Tuesday, 24/05/2016 06:52 AM]
தாஜூடின் கொலை குறித்து பொலிஸ் பரிசோதகர் சரத்சந்திர இரகசிய வாக்கு மூலம்
[Tuesday, 24/05/2016 06:51 AM]
மாகாண சபைகளில் அமைச்சர்கள் மாற்றம்
[Tuesday, 24/05/2016 06:51 AM]
மஹிந்த தரப்பு பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிவாரண நிதி சேகரிப்பு
[Tuesday, 24/05/2016 06:50 AM]
சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!
[Tuesday, 24/05/2016 06:47 AM]
நல்லாட்சி அரசாங்கம் நாளுக்குநாள் பலவீனம் அடைந்து செல்கிறது! வீ.ஆனந்தசங்கரி
[Tuesday, 24/05/2016 06:46 AM]
சப்ரகமுவை மற்றும் மேல்மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை
[Tuesday, 24/05/2016 06:45 AM]
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் கைது
[Tuesday, 24/05/2016 06:43 AM]
அநுர சேனநாயக்கவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் இடமில்லை!
[Tuesday, 24/05/2016 06:42 AM]
பாதிக்கப்பட்ட பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்
[Tuesday, 24/05/2016 06:41 AM]
ஐந்து நாடுகளின் உதவிப் பொருட்கள வந்தன
[Tuesday, 24/05/2016 06:40 AM]
வெள்ள நிவாரணப் பணிகளில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம்
[Tuesday, 24/05/2016 06:39 AM]
வாள்வெட்டுக் கும்பலின் தலைவனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய மாணவர்கள்!
[Tuesday, 24/05/2016 06:36 AM]
மாகாண சபையை விமர்சிக்கவில்லை! - சீடி ஆதாரத்தை முதலமைச்சரிடம் கொடுத்தார் ஆளுனர்
[Tuesday, 24/05/2016 06:35 AM]
எங்கும் துர்நாற்றம், மலைபோல குப்பைகள்! - வீடுகளுக்குத் திரும்பும் மக்கள் அதிர்ச்சி
[Tuesday, 24/05/2016 06:33 AM]
60 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தல் - பெண்கள் மூவர் கைது
[Monday, 23/05/2016 07:45 AM]
ராஜபக்ச நிதியத்தில் பணியாற்றிய இருவர் கைது
[Monday, 23/05/2016 07:38 AM]
அர்ஜுணவின் தாயாருக்கு பதவிகள் வழங்கப்படவில்லை!
[Monday, 23/05/2016 07:38 AM]
அனர்த்த நிலைமை சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம்
[Monday, 23/05/2016 07:37 AM]
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் மனோ கணேசன்
[Monday, 23/05/2016 07:35 AM]
தே.சு.முன்னணியின் ஊடகப் பேச்சாளரிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணை
[Monday, 23/05/2016 07:34 AM]
விக்னேஸ்வரனிடம் மேலும் மூன்று அமைச்சுக்கள் கையளிப்பு uf
[Monday, 23/05/2016 07:33 AM]
பூண்டுலோயாவில் பாரிய மண்சரிவு அபாயம் - 130 பேர் பாதிப்பு
[Monday, 23/05/2016 07:31 AM]
அரசாங்கம் வாழைப்பழம் பகிர்வதைத்தவிர வேறொன்றும் செய்யவில்லை: நாமல் குற்றச்சாட்டு
[Monday, 23/05/2016 07:27 AM]
முன்னாள் நீதியரசருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
[Monday, 23/05/2016 07:26 AM]
நிவாரணப் பொருட்கள் அரச அதிகாரிகளின் கோரப் பிடியில்!
[Monday, 23/05/2016 07:25 AM]
மண்சரிவினால் மரணமடைந்தவர்களுக்கு அரசினால் நட்டஈடு
[Monday, 23/05/2016 07:25 AM]
பசில் ராஜபக்சவின் செயலாளரும், பொருளாளரும் நிபந்தனை பிணையில் விடுவிப்பு
[Monday, 23/05/2016 07:24 AM]
மழை நீடித்தால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கும்!
[Monday, 23/05/2016 07:00 AM]
பொருட்களுக்கான உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்! வர்த்தமானி அறிவித்தல்
[Monday, 23/05/2016 06:58 AM]
பசிலின் காணி கொள்வனவு முறைகேடு கண்டுபிடிப்பு
[Monday, 23/05/2016 06:57 AM]
இன்று மீண்டும் மழை பெய்யும்! – வளிமண்டலவியல் திணைக்களம்
[Monday, 23/05/2016 06:56 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 888 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube