முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கைபேசி அழைப்பை Tattoo மூலம் அறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம்
[Tuesday, 10/04/2012 10:21 AM]
மிகுந்த சத்தம் நிறைந்த கடை வீதிகள், பேருந்து, ரயில் பயணங்களில் நமக்கு அழைப்பு வந்தால் கேட்பதில்லை. இதனால் சிலருக்கு பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுவதுண்டு.

இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நோக்கியா புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. டாட்டூ ஒன்றை உடலில் ஒட்டி, அதன் மூலம் கைபேசிகளுக்கு வரும் அழைப்புகளை அறிந்து கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

உடம்பில் ஒட்டப்பட்டுள்ள டாட்டூ, நமது கைபேசிக்கு அழைப்பு வந்தால் அதிர்ந்து நமக்கு அந்த அதிர்ச்சி மூலம் தெரிவிக்கும். அதே போல கைபேசியின் பற்றரி மிகவும் குறைவான நிலையை அடைந்து விட்டாலும், இதே போல நமக்கு அறிவிக்கும்.

நோக்கியா நிறுவனம் அண்மையில் தான் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பத்திற்கான உரிமையினைப் பதிவு செய்திட விண்ணப்பம் அளித்துள்ளது.

இந்த டாட்டூவில் ஒருவகையான உலோகக் கலப்பு பயன்படுத்தப்படுகிறது. இது கைபேசி அழைப்பு வரும் போதும், பற்றரி சக்தி குறைந்த நிலையை அடையும் போதும் ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தும்.

இதனைக் கொண்டிருப்பவர் டாட்டூவைத் தேய்த்து இந்த உணர்வினை நிறுத்த வேண்டும். இதன் மூலம் நமது அழைப்புகளை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
ஐபோனிற்கு சவால் விடும் சாம்சுங்கின் புதிய Galaxy A9 Pro
[Friday, 05/02/2016 06:02 AM]
199.99 டொலர் விலையில் Huawei Honor 5X ஸ்மார்ட்கைப்பேசி!
[Tuesday, 02/02/2016 11:44 AM]
தானாகவே நீரை நிரப்பும் ட்ரிங் போத்தல்
[Tuesday, 02/02/2016 05:01 AM]
21 நொடிகளில் விற்றுத் தீர்ந்த Coolpad Note 3 Lite
[Sunday, 31/01/2016 02:36 AM]
தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்திய விஞ்ஞானி
[Sunday, 31/01/2016 02:34 AM]
தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகும் சோலார் பேனல் வீதிகள்
[Sunday, 31/01/2016 02:34 AM]
அசுர வளர்ச்சியில் பேஸ்புக் : புள்ளி விபரம் வெளியீடு
[Sunday, 31/01/2016 02:33 AM]
Samsung Galaxy J7 தொடர்பான தகவல்கள் வெளியாகின
[Sunday, 31/01/2016 02:31 AM]
விண்வெளியில் சந்திரன் உருவானது எவ்வாறு தெரியுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்கள்
[Saturday, 30/01/2016 02:44 AM]
அதிரடி வசதிகளுடன் வெளியான Nubia Prague S ஸ்மார்ட்கைப்பேசி!
[Saturday, 23/01/2016 02:38 AM]
நிமிடத்திற்கு ஒரு லொறி குப்பை...கடலில் மீன்களே இருக்காது! அதிர்ச்சி தகவல்
[Friday, 22/01/2016 06:42 AM]
நாம் எண்ணுவதை விடவும் 10 மடங்கு நினைவாற்றல் கொண்டது நமது மூளை
[Friday, 22/01/2016 06:42 AM]
கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ரோபோ விந்து
[Friday, 22/01/2016 06:41 AM]
புதிக கிரகம் ஒன்று இருப்பதற்கான ஆதாரத்தினை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்
[Friday, 22/01/2016 06:40 AM]
Yu yutopia கைப்பேசி சிறந்ததா?
[Friday, 22/01/2016 06:36 AM]
விற்பனைக்கு தயாரான Sony Xperia M5 ஸ்மார்ட்கைப்பேசி!
[Thursday, 21/01/2016 07:27 AM]
அறிமுகமாகின்றது Oppo F1 Selfie ஸ்மார்ட் கைப்பேசி
[Wednesday, 20/01/2016 07:14 AM]
யூடியூப் தளத்திற்கான தடை பாகிஸ்தானில் நீக்கப்பட்டது
[Wednesday, 20/01/2016 07:13 AM]
Li-Fi தொழில்நுட்பத்துடன் வரவிருக்கும் ஐபோன்கள்
[Wednesday, 20/01/2016 07:11 AM]
பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய டுவிட்டர்!
[Wednesday, 20/01/2016 07:08 AM]
விரைவில் வெளியாகவிருக்கும் Moto X Force ஸ்மார்ட்கைப்பேசி!
[Wednesday, 20/01/2016 07:08 AM]
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட்கைப்பேசி
[Thursday, 14/01/2016 07:59 AM]
Samsung Galaxy S7 ஸ்மார்ட்கைப்பேசி எப்படியிருக்கும்? வெளியான வீடியோ
[Thursday, 14/01/2016 07:58 AM]
5.0 இன்ச் தொடுதிரையுடன் வெளியான Lemon 3 ஸ்மார்ட்கைப்பேசி!
[Thursday, 14/01/2016 07:56 AM]
இன்றுடன் முடிவுக்கு வருகிறது Internet Explorer இணைய உலாவியின் சகாப்தம்
[Tuesday, 12/01/2016 02:53 PM]
அன்ரோயிட் இயங்குதளத்துடன் அப்பிள் ஐபோன்
[Tuesday, 12/01/2016 07:10 AM]
Nitro அறிமுகம் செய்யும் இரட்டை வசதி கொண்ட சாதனம் (வீடியோ இணைப்பு)
[Tuesday, 12/01/2016 07:10 AM]
பெண்களை ஆண்களாக மாற்றுகிறதா பீட்சா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு
[Tuesday, 12/01/2016 06:57 AM]
4,100 mAh பேட்டரி திறனுடன் இயங்கும் Xiaomi Redmi 3 ஸ்மார்ட்கைப்பேசி!
[Monday, 11/01/2016 11:10 PM]
சாதாரண மடிக்கணனியையும், டச் ஸ்கிரீனாக மாற்றலாம்: அசத்தும் புதிய தொழில்நுட்பம்
[Saturday, 09/01/2016 12:56 AM]
ஆவி, வண்டுகளை ஓன்லைனில் அனுப்பலாம் தெரியுமா?
[Saturday, 09/01/2016 12:56 AM]
விண்வெளியில் ஐந்து சூப்பர்ஸ்டார்
[Saturday, 09/01/2016 12:55 AM]
புதிய மைல்கல்லை எட்டியது Facebook Messenger
[Saturday, 09/01/2016 12:54 AM]
Iphone 7 டிஸ்பிளே எப்படியிருக்கும்? வெளியான புகைப்படம்
[Saturday, 09/01/2016 12:53 AM]
5.5 இன்ச் Display வசதியுடன் வெளியாகும் Huawei Honor 5X ஸ்மார்ட்கைப்பேசி
[Thursday, 07/01/2016 06:32 AM]
முந்தைய ஆண்டுகளின் சாதனையை முறியடித்த அப்பிள் நிறுவனம்
[Thursday, 07/01/2016 06:31 AM]
புதிய வசதியுடன் வெளியாகும் Samsung Galaxy S7
[Thursday, 07/01/2016 06:28 AM]
HotSpot சென்சார் வசதி கொண்ட வெப்பமானி அறிமுகம்
[Wednesday, 06/01/2016 06:53 AM]
புதிய மைல்கல்லை எட்டியது விண்டோஸ் 10
[Wednesday, 06/01/2016 06:53 AM]
மனிதக் கழிவினை சக்தியாக மாற்றும் நவீன கழிப்பறை
[Wednesday, 06/01/2016 06:53 AM]
மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய செல்பி அப்பிளிக்கேஷன்
[Tuesday, 05/01/2016 10:55 PM]
அறிமுகமாகின்றது மீள்தன்மை கொண்ட OLED திரை
[Tuesday, 05/01/2016 06:55 AM]
வரலாற்றில் முதன் முறையாக அதிகூடிய சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் iPhone
[Tuesday, 05/01/2016 06:51 AM]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் அப்பிளிக்கேஷன்
[Monday, 04/01/2016 10:56 PM]
உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கமெரா!
[Monday, 04/01/2016 10:55 PM]
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் புத்தாண்டு சவால்
[Monday, 04/01/2016 10:54 PM]
போக்குவரத்து நெரிசல்களை தடுக்க புதிய நுட்பம் (வீடியோ இணைப்பு)
[Monday, 04/01/2016 10:53 PM]
70 இன்ச் Dislay வசதி கொண்ட Mi Television - 3
[Sunday, 03/01/2016 01:34 AM]
குழந்தை எதற்காக அழுகிறது? இதோ கண்டுபிடிக்கும் "Apps"=
[Saturday, 02/01/2016 01:08 AM]
பயனர்களுக்கு மைக்ரோசொப்ட் விடுக்கும் அவசர எச்சரிக்கை
[Friday, 01/01/2016 03:24 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 64 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube