2Tamil Home
முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
முக்கிய செய்தி:
சுயாதீன விசாரணைப் பொறிமுறை அவசியம் - அமெரிக்காவிடம் சம்பந்தன்!
[Wednesday, 08/02/2012 12:29 AM]
வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைகளைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்று நம்பகரமாக அறிய வந்துள்ளது.

[மேலும் வாசிக்க...]
சிறப்புச் கட்டுரைகள்:
அமெரிக்காவின் நகர்வுகள் குட்டுப்போடவா? குனியவைக்கவா? - சுபத்ரா
[Sunday, 05/02/2012 02:46 AM]
ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது. இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் அழுத்தமாக இருந்து வருகிறது.
[மேலும் வாசிக்க...]
சுதந்திர இலங்கையில் அந்நியமானவர்கள் - இதயச்சந்திரன்!
[Sunday, 05/02/2012 01:18 AM]
1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது.

30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சிறப்பு செய்திகள்:
கடும் குளிரின் மத்தியில் 3வது நாளாக தொடரும் நீதிக்கான நடைப்பயணம்
[Wednesday, 08/02/2012 12:34 AM]
பெல்ஜியத்திலிருந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவர், நேற்று 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
சிங்களத்தின் கபடம் ஜெனீவாவில் அழிந்து போக திடசங்கற்பம் பூணுவோம்!- பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி
[Tuesday, 07/02/2012 01:32 PM]
ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில், தமிழர்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதுபோல் சிங்கள தேசமும் தனது வேலைத்திட்டங்களையும், பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.ஒரு அரசென்ற வகையில், தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் ஊடாக, மற்றயை நாடுகளை நோக்கி வேலைத் திட்டங்களை சிறீலங்கா மேற்கொண்டு வருகின்றது.

[மேலும் வாசிக்க...]
1 2 3
இலங்கை செய்திகள்:
களுத்துறை விஹாரைக்கு அருகில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி மீட்பு!
[Wednesday, 08/02/2012 06:24 AM]
களுத்துறை விஹாரைக்கு அருகிலிருந்து சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.சிறுமி தற்போது களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

[மேலும் வாசிக்க...]
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை - நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
[Wednesday, 08/02/2012 12:33 AM]
நோர்வேயில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை வெளியான விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பு கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

[மேலும் வாசிக்க...]
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் - கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
[Wednesday, 08/02/2012 12:32 AM]
சிறிலங்கா அரசின் நகர, நாடு அபிவிருத்தி திட்டமிடல் கட்டளைத் திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் வழங்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் 13ம் நாள் இந்த திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இந்தியாவின் முடிவில் மாற்றம்
[Wednesday, 08/02/2012 12:31 AM]
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
தூக்கில் தொங்கிய நிலையில் கணவன், மனைவி மீட்பு!
[Wednesday, 08/02/2012 12:28 AM]
வத்தளையில் தமிழ் தம்பதியர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவரிவத்தை வீதியில் வசித்து வந்த ராமச்சந்திரன் திரிவிலங்கம் (62) மற்றும் அவரது மனைவியான கல்யாணி (62) ஆகிய இருவருமே தமது வீட்டுக்குள்ளி லிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

[மேலும் வாசிக்க...]
வடக்கில் கண்ணிகளை அகற்ற இன்னும் 10 ஆண்டுகள் தேவை!
[Wednesday, 08/02/2012 12:27 AM]
வடக்கில் கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற இன்னும் 10 ஆண்டுகள் தேவை என ஐ.நா கண்ணிவெடி அகற்றும் பிரிவு கூறுகிறது. இலங்கையில் யுத்தத்தின் போது வடக்கில் புதைக்கப்பட்ட அனைத்துக் கண்ணிவெடிகளையும் அகற்ற இன்னும் 10 வருடங்கள செல்லும் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

[மேலும் வாசிக்க...]
அடுத்த ஆண்டு குடாநாட்டில் அனல் மின் நிலையமாம் - சம்பிக்க தெரிவிப்பு!
[Wednesday, 08/02/2012 12:26 AM]
பரந்தனுக்கும் பளைக்கும் இடையில் புதிய மின் விநியோகத் தொகுதியை அமைத்ததன் மூலம்இருபது வருடங்களின் பின்னர் தேசிய மின்சார வலையமைப்புடன் யாழ் குடாநாடு திங்கட்கிழமை முதல் திங்கட்கிழமை மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

[மேலும் வாசிக்க...]
முள்ளிவாய்க்கால் கிராமம் மக்களுக்கு இல்லை - கருணா பகிரங்கமாக அறிவித்தார்!
[Wednesday, 08/02/2012 12:25 AM]
வவுனியா மெனிக் பாக் முகாமிலிருந்த 207 குடும்பங்கள், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றப்பட்டுள்ளன.இந் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரகோன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

[மேலும் வாசிக்க...]
1 2 3
உலக செய்திகள்:
ஈரானில் பிபிசி நிருபர்கள் கைது.
[Wednesday, 08/02/2012 06:48 AM]
சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான்அரசு கைது ‌செய்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி., நிறுவனம் உலகம் முழுவதும் மக்கள் பேசும் மொழிகளில் செய்திகளை வழங்கி வருகிறது.அதே போல் ஈரானில் பேசும் மொழியான பார்ஷி மொழியிலும் செய்திகளை வழங்கி வருகிறது.
[மேலும் வாசிக்க...]
புதிய பாலஸ்தீன அரசு இம்மாதம் 18ல் அறிவிப்பு.
[Wednesday, 08/02/2012 06:47 AM]
புதிய பாலஸ்தீன அரசு இந்த மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரிவுகளில் ஒன்றான ஃபதாவைச் சேர்ந்த ஆசாம் அல் அகமது இதைத் தெரிவித்தார்.கத்தர் நாட்டிலிருந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
இந்திய செய்திகள்:
திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதில் தவறு இல்லை. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ரோஸ்
[Wednesday, 08/02/2012 12:44 AM]
'படித்த திருநங்கைகளுக்கு எங்கேயும் வேலை கிடைப்பது இல்லை. மும்பை, கொல்கத்தா போன்று தமிழகத்திலும் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதற்கு அங்கீகாரம் தரவேண்டும்...'' என்று ஓர் அதிரடி கோரிக்கை விடுத்து இருக்கிறார் திருநங்கை ரோஸ். அவரோடு மொத்த திருநங்கைகளும் சேர்ந்து சென்னை கமிஷனர் அலுவலகம் வந்து தங்கள் கோரிக்கையை மனுவாகக் கொடுத்துவிட்டு அரசாங்கத்தின் பதிலுக்காகக் காத்திருக் கிறார்கள்
[மேலும் வாசிக்க...]
அணு உலையைத் திறக்க ராணுவம்? கூடங்குளத்தில் பொங்கிய காங்கிரஸ்
[Wednesday, 08/02/2012 12:43 AM]
ஐந்து மாதங்களுக்கும் மேலாக கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்துவரும் நிலையில், இப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு 'விழிப்பு' வந்திருக்கிறது. கடந்த வாரம், பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில், 'தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவை கூடங்குளம் அணு மின் நிலையம்" என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சினிமா செய்திகள்:
தயாரிப்பாளர் மோகன் நடராஜனிடம் ரூ.40 லட்சம் மோசைட் செய்த இலியானா.
[Tuesday, 07/02/2012 08:38 PM]
பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக நடித்த நண்பன் படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கேடி தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தற்போது இரு இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.இலியானா ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
[மேலும் வாசிக்க...]
சல்மான்கான் என்னைவிட அழகான பெண்ணை திருமணம் செய்வார். அசின்
[Tuesday, 07/02/2012 08:37 PM]
ஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.
அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் இணைந்து நடித்தனர்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வினோதங்கள்:
பெற்றோராக போகும் தம்பதி தாம் சகோதரன் சகோதரி என்றறிந்து அதிர்ச்சி!
[Tuesday, 07/02/2012 03:33 PM]
திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட காதல் ஜோடியொன்று உண்மையில் சகோதரனும் சகோதரியும் என திருமணத்திற்கு சற்றுமுன்னர் அவர்களின் பெற்றோர்களால் தெரியப்படுத்தப்பட்ட சம்பவமொன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உருகும் பனிக்கட்டி​களில் ஒரு உன்னத கலைப்படைப்​பு
[Tuesday, 07/02/2012 02:28 PM]
பனிக்கட்டிகளை பயன்படுத்தி பல வகையான சிற்பங்களை படைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன தேசத்தவர்கள் சற்று ஒரு படி மேலே போய் அச்சிற்பங்களுக்கு ஔியால் மெருகூட்டி மேலும் கவர்ச்சி சேர்த்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
விளையாட்டு செய்திகள்:
பாகிஸ்தானால் எந்த அணியையும் வெல்ல முடியும்: ஷோயப் அக்தர்!
[Tuesday, 07/02/2012 03:29 PM]
இந்திய, பாகிஸ்தான் அணிகள் விளையாடாதது விரக்தி அளிப்பதாக உள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.இதுகுறித்து அக்தர் கூறியதாவது,
[மேலும் வாசிக்க...]
சச்சின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் வாஹ்!
[Tuesday, 07/02/2012 03:28 PM]
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 100வது சதத்தை எடுக்காவிட்டாலும் அவர் ஒரு மிகப்பெரிய துடுப்பாட்ட வீரர் தான் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தொழில்நுட்ப செய்திகள்:
புகைப்படங்களில் விரும்பியபடி மாற்றங்களை செய்ய உதவு்ம் மென்பொருள்
[Tuesday, 07/02/2012 12:54 AM]
உங்களிடம் உள்ள புகைப்படங்களில் நீங்கள் விரும்பியபடி மாற்றங்களை செய்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ தோன்றும். இதில் தேவையான படத்தினை தெரிவு செய்யவும்.
[மேலும் வாசிக்க...]
வீடியோ கோப்புகளை ஓடியோ கோப்புகளாக மாற்றுவதற்கு..
[Tuesday, 07/02/2012 12:52 AM]
வீடியோ கோப்புகளை MP3 ஓடியோ கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு Free Video to MP3 Converter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருள் மூலம் வீடியோவை பல்வேறு போர்மட்டான ஓடியோ கோப்புகளாக மாற்ற முடியும். மேலும் வீடியோவிலிருந்து ஓடியோவை தனியாக பிரித்தெடுக்கும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
மருத்துவம்:
ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் ஆலம்பழம்
[Monday, 06/02/2012 09:30 PM]
ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.
[மேலும் வாசிக்க...]
துர்நாற்றத்தைத் துரத்த சூப்பர் டிப்ஸ் !
[Monday, 06/02/2012 09:28 AM]
வாய் மணக்கப் பேசுவதற்காகத் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தையே உருவாக்கியவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று நம்மில் பலரைப் படுத்தி எடுக்கும் பிரச்னைகளில் முக்கியமானது... வாய் துர்நாற்றம்! யாரிடமும் சகஜமாகப் பேச முடியாது. யாருடனும் நெருங்கிப் பழக முடியாது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினத்தந்தி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
வணக்கம்
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
மீனகம்
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
சங்கமம்
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ் அரசு
தமிழ்த்தாய்
தமிழ் மிறர்
தமிழ் உலகம்
4தமிழ் மீடியா
தாய்நிலம்
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
புன்னாலைக்கட்டுவன்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
கரந்தன்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
கூடல்
குசும்பு
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
திருமலை இந்துக் கல்லூரி
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
ETR ஜேர்மனி
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
காதல் FM
ஜே-FM
வெளிச்சம் FM
தமிழ் ஸ்டார் வானொலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
பஞ்சாங்கம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
செவ்வந்தி.com
ஓசை
Raaga
Tamilbeat
Old Tamil Songs
Good Lanka
Tamil MP3 World
இசைத்தென்றல்
இன்பமிங்கே
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Tamilnational
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Ulavannews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
திருமண தளங்கள்
கும்பம்
திருமணம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
Rajtamil
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2012). Facebook Twitter Youtube