|
|
|
|
 |
|
| சிறப்புச் கட்டுரைகள்: |
| கிருஸ்ணாவின் வருகையும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இந்திய இலங்கை நலன்களும் - இதயச்சந்திரன்! |
| [Sunday, 22/01/2012 02:07 AM] |
பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தவுடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்தான அரசின் கடும் போக்கு தீவிரமடைந்து செல்வதை அவதானிக்கலாம். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள பொறுப்புக்களும்!- அதன் பலவீனங்களும்- இரா.துரைரத்தினம்!
|
| [Friday, 20/01/2012 12:26 AM] |
பிள்ளை பிறந்து 12வயதை கடந்த போதிலும் அந்த பிள்ளையின் பெயரை பதிந்து சட்டரீதியாக பிறப்பு சான்றிதழை பெறவில்லை என்றால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் நெருக்கடிகள், பின்னடைவுகள் கொஞ்சமல்ல. பதிவில்லாமல் பிள்ளை ஏதோ இருந்து விட்டு போகட்டும் என நினைப்பவர்கள் பொறுப்புள்ள பெற்றோராக இருக்க முடியாது. இந்த பொறுப்புள்ள பெற்றோரின் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும்தான் இந்த தவறுகளுக்கு காரணகர்த்தாக்கள் என்பதை அவர்கள் மறுதலிக்க முடியாது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| இலங்கை செய்திகள்: |
| இரு ருமேனிய நாட்டவர்களுக்கு சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
|
| [Friday, 27/01/2012 08:07 PM] |
போலிக் கடனட்டையைப் பயன்படுத்தி வங்கியொன்றில் ஒரு இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை மோசடி செய்த இரண்டு ருமேனிய நாட்டவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா எட்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| 1971 இல் தாம் கூறியதை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ |
| [Friday, 27/01/2012 08:06 PM] |
சிங்கள மக்களுக்கு தமிழும், தமிழ் மக்களுக்கு சிங்களமும் கற்பிக்குமாறு தாம் 1971 ஆம் ஆண்டு கூறியதை, நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு |
| [Friday, 27/01/2012 08:05 PM] |
யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பஸ்ஸில் 38 பயணிகள் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம்: நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது-அமைச்சர் டலஸ் அழகபெரும!
|
| [Friday, 27/01/2012 01:38 PM] |
சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். இவ்வரலாற்றுத் தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார்.
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| மட்டு. பட்டிப்பளை தமிழர் குடியிருப்பில் பிக்குகளால் அத்துமீறி அமைக்கப்படும் விகாரை! பா.உ அரியநேத்திரன் நேரில் பார்வை!
|
| [Friday, 27/01/2012 10:20 AM] |
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் தமிழர் பகுதியில், புத்த பிக்குகள் அத்துமீறி புதிதாக புத்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பெருந்தொகையான யூரோக்களை கடத்திய இலங்கையர் இத்தாலி விமானநிலையத்தில் கைது
|
| [Friday, 27/01/2012 08:10 AM] |
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை யூரோக்களை எடுத்துச் சென்ற இலங்கையர் இத்தாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இலங்கையர் இத்தாலியின் மிலானோ விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சிங்கள உபவேந்தர் நியமனத்தை எதிர்த்து, கிழக்கு பல்கலை. மாணவர்கள் போராட்டம்
|
| [Friday, 27/01/2012 08:08 AM] |
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளமைக்குஎதிர்ப்புத் தெரிவித்தும் உடனடியாக நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்கவேண்டுமென்று கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை!
|
| [Friday, 27/01/2012 07:33 AM] |
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படஉள்ளது.இது தொடர்பான உத்தேச சட்டத் திருத்தம் விரைவில் பாராளுமன்றில்சமர்ப்பிக்கப்பட உள்ளது.சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்குமரண தண்டனை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
| விளையாட்டு செய்திகள்: |
| இங்கிலாந்து அணி 327 ஓட்டங்கள்; |
| [Friday, 27/01/2012 04:35 PM] |
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து அணியின் சார்பில் அலிஸ்டயர் குக் 94 ஓட்டங்களையும் ஜொனதன் ட்ரொட் 74 ஓட்டங்களையும் ஸ்டுவர்ட் புரோட் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| வெற்றிக்கு மேலும் 4 விக்கெட்டுகள் தேவையான நிலையில் அவுஸ்திரேலியா
|
| [Friday, 27/01/2012 04:34 PM] |
இந்திய அணியுடனான 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இத்தொடரில் 4-0 விகிதத்தில் வெல்வதற்கு மேலும் 4 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்ற வேண்டியுள்ளது.
அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களையும் இந்திய அணி 272 ஓட்டங்களையும் பெற்றன.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| தொழில்நுட்ப செய்திகள்: |
| இணையத்திலிருக்கும் பாடல்களை ஒரே இடத்தில் ஒழுங்கு படுத்தி கேட்பதற்கு!
|
| [Friday, 27/01/2012 04:13 PM] |
இணையத்தில் கிடைக்கும் பாடல்களை ஒழுங்கு படுத்தி ஒரே இடத்தில் கேட்பதற்கு Freemake Music Box என்ற மென்பொருள் உதவுகிறது. பாடல்களுடன் யூடியூப் வீடியோக்களையும் Freemake Music Box மூலம் பார்வையிடலாம்.இதன் வடிவமைப்பு இலகுவானதாக இருக்கின்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| கணணி வைரஸ்களிடமிருந்து பென்ட்ரைவை USB பாதுகாக்க!
|
| [Friday, 27/01/2012 04:09 PM] |
தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது.இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
| உலக செய்திகள்: |
| அமெரிக்க ராணுவத்தில் 1 லட்சம் வீரர்களை குறைக்க அதிரடி நடவடிக்கை. |
| [Friday, 27/01/2012 08:52 AM] |
அமெரிக்க ராணுவத்தில் 1 லட்சம் வீரர்கள் குறைக்கப்பட உள்ளனர். அமெரிக்காவில் அடுத்த 5 ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ராணுவத்துக்கு ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்னும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் ராணுவ வீரர்கள் ஆட் குறைப்பு செய்யப்பட உள்ளனர் |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| ஐ.நா தலைமையகத்தில் போதைப் பொருள்!!!
|
| [Friday, 27/01/2012 07:18 AM] |
நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திலிருந்து கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுளளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| மருத்துவம்: |
| எளிதில் கர்ப்பம் தரிக்க மன அமைதி முக்கியம்! |
| [Friday, 27/01/2012 01:05 AM] |
திருமணமான தம்பதியர்கள் ஜாலியாக ஊர் சுற்றி மண வாழ்க்கையை கொண்டாடினாலும், சில மாதங்களிலேயே ஏதாவது தகவல் இருக்கா என சொந்த பந்தங்கள் கேட்கத் தொடங்கிவிடுவர்.குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் - |
| [Thursday, 26/01/2012 10:10 AM] |
காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|